Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Gandhi Thatha Song Lyrics

Share

Movie Name : Aandavan Kattalai – 2016
Song Name: Gandhi Thatha – Song Lyrics
Music : K
Singer : Darwin Guna
Lyricist : Darwin Guna

Oor Suthi Vanthaa
Naattu Rasa
En Veera Soora Kadhaiya
Yaaru Kettaa
Anju Paththu Kaasu
Serka Pathaa
Ada Nakkala Sirikkum
Gandhi Thatha

Thalaiya Koduthu Ninnen
Prachanaiya Sonnen
Maanam Roosam Aththanaiyum
Lorry Yethi Konnen
Atta Onnu Vanga
James Bond-U Nanga
Sattai Uruvi Vittu
Ippo Kodangi Thaanga

Oor Suthi Vanthaa
Naattu Rasa
En Veera Soora Kadhaiya
Yaaru Kettaa
Anju Paththu Kaasu
Serka Pathaa
Ada Nakkala Sirikkum
Gandhi Thatha

Thalaiya Koduthu Ninnen
Prachanaiya Sonnen
Maanam Roosam Aththanaiyum
Lorry Yethi Konnen
Atta Onnu Vanga
James Bond-U Nanga
Sattai Uruvi Vittu
Ippo Kodangi Thaanga

========================

ஊர் சுத்தி
வந்தா நாட்டு ராசா
என் வீர சூர கதைய
யாரு கேட்டா அஞ்சு
பத்து காசு சேர்க்க பாத்தா
அட நக்கலா சிரிக்கும்
காந்தி தாத்தா

தலைய கொடுத்து
நின்னேன் பிரச்சனைய
சொன்னேன் மானம் ரோசம்
அத்தனையும் லாரி ஏத்தி
கொன்னேன் அட்ட ஒன்னு
வாங்க ஜேம்ஸ் பாண்டு நாங்க
சட்டை உருவி விட்டு இப்போ
கோடாங்கி தாங்க

ஊர் சுத்தி
வந்தா நாட்டு ராசா
என் வீர சூர கதைய
யாரு கேட்டா அஞ்சு
பத்து காசு சேர்க்க பாத்தா
அட நக்கலா சிரிக்கும்
காந்தி தாத்தா

தலைய கொடுத்து
நின்னேன் பிரச்சனைய
சொன்னேன் மானம் ரோசம்
அத்தனையும் லாரி ஏத்தி
கொன்னேன் அட்ட ஒன்னு
வாங்க ஜேம்ஸ் பாண்டு நாங்க
சட்டை உருவி விட்டு இப்போ
கோடாங்கி தாங்க

Tags:
error: Content is protected !!