Kaanal Neer Aanathe Song Lyrics
Share
Movie Name : Velan – 2021
Song Name: Kaanal Neer Aanathe – Song Lyrics
Music : Gopi Sundar
Singer : Mugen Rao
Lyricist : Lalithanand
Kaanal Neer Aanathe – Song Lyrics
Kaanal Neer Aanathe
En Kaadhale En Kaadhale
Kanneer Thoovi Kaadhalai
Naan Vaarkkiren Tharai Vaarkkiren
Kai Serum Nerame
Kai Meeri Ponathe
Kai Maari Kaadhal
Rekhai Ooruthe
Iru Noolil Naanum
Unnai Vidamaatte Soolan Unmai
Ithai Maattrakkoor
Oo Yaaraalume
Kaanal Neer Aanathe
En Kaadhale En Kaadhale
Kanneer Thoovi Kaadhalai
Naan Vaarkkiren Tharai Vaarkkiren
Neraatha Soonilai
Nernthaale Aattrilai
Maaraatha Vaazhvillai Yeradi
Kadal Soolntha Neeril Vaalvil
Manal Vedu Thaane Kaadhal
Marinthaal Unnaal Unnai Nyabakam
==============
ஆண் : கானல் நீர் ஆனதே
என் காதலே என் காதலே
கண்ணீர் தூவி காதலை
நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன்
ஆண் : கை சேரும் நேரமே
கை மீறி போனதே
கை மாறி காதல் ரேகை ஊருதே
ஆண் : இரு நூலில் ஆடும் பொம்மை
இடம் மாற்றும் சூழல் நம்மை
இதை மாற்ற கூறு
ஓ யாராலுமே
ஆண் : கானல் நீர் ஆனதே
என் காதலே என் காதலே
கண்ணீர் தூவி காதலை
நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன்
ஆண் : நேராத சூழ்நிலை
நேர்ந்தாலே யார் பிழை
மாறாதோ வாழ்விலை ஏனடி
ஆண் : கடல் சூழ்ந்த நீரில் வாழ்வில்
மணல் வீடு தானே காதல்
மரித்தால் உன்னாலுமே நியாபகம்
Follow Us