Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Bro Song Lyrics

Share

Movie Name : Server Sundaram – 2017
Song Name : Bro – Song Lyrics
Music : Santhosh Narayanan
Singer: Santhosh Narayanan
Lyricist : Vivek

Pottukonga Bro
Single Smileula
Onnukkona Ottuvom
Sogam Vandhutta
Natpu Ennum
Cup Ah Vachu Aathuvom
Last Bench-U
Singam Machi
Kitta Vandha Seeruvom
Vaaya Utta
Rendu Punch-U
Naalu Counter-U Poduvom

Bro.. Thammasu Bro
Time Pass-U Bro
College Kadavul Vecha
Best Treat-U Thann Bro…

Canteen-U Bro
Eighteen-U Bro
College Fairy Tale-U
Entry Gate-U Thann Bro…

Chorus :
{Hey Hey Hey ..Ahh..Hooo
Ahh..Hooo
Hey Hey Hey ..Ahh..Hooo
Ahh..Hooo} (2)

Chittu Nooru Bro
Strict-U Sir-U Bro
Aasaikku Speed Breaker-U

Lecture Yaaru Bro
Sutha Bore-U Bro
Cut Adhichaa Theatre-U

Kashta Nashtam
Kadhal Modhal
Kannu Kulla Water-Ru
Happiness-U
Rendu Dose-U
Friend-U Than Da
Doctor-U.

Bro.. Thammasu Bro
Time Pass-U Bro
College Kadavul Vecha
Best Treat-U Thann Bro…

Canteen-U Bro
Eighteen-U Bro
College Fairy Tale-U
Entry Gate-U Thann Bro…

Chorus :
{Hey Hey Hey ..Ahh..Hooo
Ahh..Hooo
Hey Hey Hey ..Ahh..Hooo
Ahh..Hooo} (2)

Sonthamae Yaarumilla
Aalirukku Paaruda
Friendunae Yaarumilla
Aaliruntha Kaamida Chorus : Hey..

Anbukku Kattupattu
Kooda Nikkum Girlfriend-U
Anbaiyum Kekkamaattan
Nanban Namma God Friend-U

{Kuraiyellam Orangatti
Nallathathann Paakum Natpuu
Thai Thanthai Varusaikkula
Friend-A Vecha Enna Thappu} (2)

Chorus :
Mountain Uchi Cut Out Vechi
Paala Oothuda Friendship-Ukku…

Bro.. Thammasu Bro
Time Pass-U Bro
College Kadavul Vecha
Best Treat-U Thann Bro…

Canteen-U Bro
Eighteen-U Bro
College Fairy Tale-U
Entry Gate-U Thann Bro…

Chorus :
{Hey Hey Hey ..Ahh..Hooo
Ahh..Hooo
Hey Hey Hey ..Ahh..Hooo
Ahh..Hooo} (2)

====================

போட்டுக்கோங்க ப்ரோ
சிங்கிள் ஸ்மைலுல ஒன்னு
கொன்னா ஒட்டுவோம் சோகம்
வந்துட்டா நட்பு என்னும் கப்ப

வச்சு ஆத்துவோம்
லாஸ்ட் பெஞ்சு
சிங்கம் மச்சி கிட்ட வந்தா
சீறுவோம் வாய உட்டா
ரெண்டு பஞ்சு நாலு கவுண்டரு
போடுவோம்

ப்ரோ தமாசு ப்ரோ
டைம் பாசு ப்ரோ காலேஜ்
கடவுள் வெச்ச பெஸ்ட்
ட்ரீட்டு தான் ப்ரோ

கேன்டீனு ப்ரோ
எயிட்டினு ப்ரோ காலேஜ்
ஃபோி டேலு என்ட்ரி கேட்டு
தான் ப்ரோ

குழு :
{ ஹே ஹே ஹே ஆ
ஹோ ஆ ஹோ ஹே ஹே
ஹே ஆ ஹோ ஆ ஹோ } (2)

சிட்டு நூறு ப்ரோ
ஸ்ட்ரிக்ட்டு சாரு ப்ரோ
ஆசைக்கு ஸ்பீட் பிரேக்கரு

லெக்ச்சர் யாரு
ப்ரோ சுத்த போரு ப்ரோ
கட் அடிச்சா தேட்டரு

கஷ்ட நஷ்டம் காதல்
மோதல் கண்ணு குள்ள
வாட்டரு ஹேப்பினஸ்சு
ரெண்டு டோசு பிரண்டு
தான் டா டாக்டரு

ப்ரோ தமாசு ப்ரோ
டைம் பாசு ப்ரோ காலேஜ்
கடவுள் வெச்ச பெஸ்ட்
ட்ரீட்டு தான் ப்ரோ

கேன்டீனு ப்ரோ
எயிட்டினு ப்ரோ காலேஜ்
ஃபோி டேலு என்ட்ரி கேட்டு
தான் ப்ரோ

குழு :
{ ஹே ஹே ஹே ஆ
ஹோ ஆ ஹோ ஹே ஹே
ஹே ஆ ஹோ ஆ ஹோ } (2)

சொந்தமே யாருமில்ல
ஆள் இருக்கு பாரு டா பிரண்டுனே
யாருமில்ல ஆள் இருந்தா காமி
டா ஹே

அன்புக்கு கட்டுப்பட்டு
கூட நிக்கும் கேர்ள் பிரண்டு
அன்பையும் கேக்க மாட்டான்
நண்பன் நம்ம காட் பிரண்டு

{ குறை எல்லாம்
ஓரங்கட்டி நல்லத தான்
பாக்கும் நட்பு தாய் தந்தை
வருசைக்குள்ள பிரண்ட்ட
வச்சா என்ன தப்பு } (2)

குழு :
மௌண்டைன் உச்சி
கட் அவுட் வெச்சி பால
ஊத்துடா பிரண்ட்ஷிப்க்கு

ப்ரோ தமாசு ப்ரோ
டைம் பாசு ப்ரோ காலேஜ்
கடவுள் வெச்ச பெஸ்ட்
ட்ரீட்டு தான் ப்ரோ

கேன்டீனு ப்ரோ
எயிட்டினு ப்ரோ காலேஜ்
ஃபோி டேலு என்ட்ரி கேட்டு
தான் ப்ரோ

குழு :
{ ஹே ஹே ஹே
ஆ ஹோ ஆ ஹோ ஹே
ஹே ஹே ஆ ஹோ ஆ
ஹோ } (2)

Tags:
error: Content is protected !!