Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

IPhone 6 Nee Endral Song Lyrics

Share

Movie Name :Indru Netru Naalai – 2015
Song Name : IPhone 6 Nee Endral Song Lyrics
Music : Hip Hop Tamizha
Singer: Hip Hop Tamizha
Lyricist : Hip Hop Tamizha

Iphone 6 Nee Endral
Naan Thaandi Sengal Settu
Nee Muthamittaal
Naan Jallikattu
Kaala Pola Thooki Adichala
Aala Kannala
Naanum Vandhu Nikuren
Baaram Unnala

Unnala Unnala
Naan Paaduren Thannala
Kannala Kannala Enna Konnalae

Indru

Chorus : Baby…Hei

Netru

Chorus : Baby…Hei

Naalai

Chorus : Baby…Hei

Nee Thevai

Chorus : Baby…Hei

Indru Netru Naalai

Chorus : Baby…Hei

Nee Thevai

Chorus : Baby…Hei

Naan Unna Paakuren
Nee Enna Paakura
Un Kanna Paakuren
Yen Manna Paakura

Naa Saathukudi
Nee Strawberry
Yeni Vachalum Ettathadi

Naan Katta Kaapi
Nee Cappuccino
Namakkula Eppudi
Set Aagum Di

En Daddy Mela Sathiyama
Naa Kedi Illa Baby
Irunthum Ungappen Enna Paarthu
Moraikuraanae Yendi

Unnala Unnala
Naan Paaduren Thannala
Kannala Kannala Enna Konnalae

Indru

Chorus : Baby…Hei

Netru

Chorus : Baby…Hei

Naalai

Chorus : Baby…Hei

Nee Thevai

Chorus : Baby…Hei

Indru Netru Naalai

Chorus : Baby…Hei

Nee Thevai

Chorus : Baby…Hei

Chorus :

Baby Baby Baby
Baby Baby Baby
Baby Baby Baby

Indru Netru Naalai
Hiphop Tamizha

=================

ஐபோன் 6
நீ என்றால் நான்
தான்டி செங்கல்
செட்டு நீ முத்தமிட்டால்
நான் ஜல்லிக்கட்டு
காள போல
தூக்கி அடிச்சால ஆழ
கண்ணால நானும் வந்து
நிக்குறேன் பாரம் உன்னால

உன்னால
உன்னால நான்
பாடுறேன் தன்னால
கண்ணால கண்ணால
என்ன கொன்னாலே

இன்று

குழு : பேபி ஹேய்

நேற்று

குழு : பேபி ஹேய்

நாளை

குழு : பேபி ஹேய்

நீ தேவை

குழு : பேபி ஹேய்

இன்று
நேற்று நாளை

குழு : பேபி ஹேய்

நீ தேவை

குழு : பேபி ஹேய்

நான் உன்ன
பாக்குறேன் நீ என்ன
பாக்குற உன் கண்ண
பாக்குறேன் ஏன் மண்ண
பாக்குற

நா சாத்துக்குடி
நீ ஸ்ட்ராபெர்ரி ஏணி
வச்சாலும் எட்டாதடி

நான் கட்ட
காபி நீ காப்பச்சீனோ
நமக்குள்ள எப்புடி செட்
ஆகும் டி

என் டாடி மேல
சத்தியமா நா கேடி
இல்ல பேபி இருந்தும்
உங்கப்பேன் என்ன பார்த்து
மொறைக்குறானே ஏன் டி

உன்னால
உன்னால நான்
பாடுறேன் தன்னால
கண்ணால கண்ணால
என்ன கொன்னாலே

இன்று

குழு : பேபி ஹேய்

நேற்று

குழு : பேபி ஹேய்

நாளை
குழு : பேபி ஹேய்

நீ தேவை

குழு : பேபி ஹேய்

இன்று
நேற்று நாளை

குழு : பேபி ஹேய்

நீ தேவை

குழு : பேபி ஹேய்

குழு :

பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி

இன்று நேற்று
நாளை ஹிப் ஹாப்
தமிழா

Tags:
error: Content is protected !!