Home » 2010 - 2019 » Nillayo Nillayo Song Lyrics – Bairavaa Lyrics

Nillayo Nillayo Song Lyrics – Bairavaa Lyrics

Movie Name : Bairavaa – 2017
Song Name : Nillayo Nillayo
Music : Santhosh Narayanan
Singers : Haricharan
Lyricist : Vairamuthu
Music Credits : Lahari Music | T-Series

Male :
Manjal Megham, Oru Manjal Megham
Siru Pennaagi Munne Pogum

Padharum Udalum, En Kadharum Uyirum
Aval Per Kettu Pinne Pogum

Chella Poove, Naan Unnai Kanden
Chillu Chillaai, Uyir Sidhara Kanden

Nillaaiyo ? Nillaaiyo ? Un Per Enna ?
( Chorus : Thana Thana Na, Thana Thana Na )

Unnaale Marandhene, En Per Enna ?
( Chorus : Thana Thana Na, Thana Thana Na )

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Kanavaa Kanavaa ? Naan Kaanbadhu Kanavaa ?
En Kan Munne Kadavul Thugalaa ?

Kaatrin Udalaa ? Kamban Kavidhai Madalaa ?
Ival Thennaattin Naangaam Kadalaa ?

Silicon Silaiyo ? Siruvaai Malaro ?
Vellai Nadhiyo ? Veliyoor Nilavo ?

Nillaaiyo ? Nillaaiyo ? Un Per Enna ?
( Chorus : Thana Thana Na, Thana Thana Na )

Unnaale Marandhene, En Per Enna ?
( Chorus : Thana Thana Na, Thana Thana Na )

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Sembon Silaiyo ? Ival Aimbon Azhago ?
Brahman Magalo ? Ival Pen Paal Veyilo ?

Naan Unnai Pondra Pennai Kandadhillai
En Uyirin Paadhi Yaarum Kondradhillai

Mun Azhagaal Mutti Motcham Kodu
Illai Pin Mudiyaal Ennai Thookilidu

Nillaaiyo ? Nillaaiyo ? Un Per Enna ?
( Chorus : Thana Thana Na, Thana Thana Na )

Unnaale Marandhene, En Per Enna ?
( Chorus : Thana Thana Na, Thana Thana Na )

Mmmmm Mmmmmm Ohhoooo ooooo

தமிழில் வரிகள்

ஆண் :
மஞ்சள் மேகம். ஒரு மஞ்சள் மேகம்
சிறு பெண்ணாகி முன்னே போகும்

பதறும் உடலும், என் கதறும் உயிரும்
அவள் பேர் கேட்டு பின்னே போகும்

செல்லப் பூவே, நான் உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய், உயிர் சிதறக் கண்டேன்

நில்லாயோ ? நில்லாயோ ? உன் பேர் என்ன ?
( குழு : தன தன தன னா, தன தன தன னா )

உன்னாலே, மறந்தேனே, என் பேர் என்ன ?
( குழு : தன தன தன னா, தன தன தன னா )

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
கனவா கனவா ? நான் காண்பது கனவா ?
என் கண் முன்னே கடவுள் துகளா ?

காற்றின் உடலா ? கம்பன் கவிதை மடலா ?
இவள் தென்னாட்டின் நான்காம் கடலா ?

சிலிகான் சிலையோ ? சிறுவாய் மலரோ ?
வெள்ளை நதியோ ? வெளியூர் நிலவோ ?

நில்லாயோ ? நில்லாயோ ? உன் பேர் என்ன ?
( குழு : தன தன தன னா, தன தன தன னா )

உன்னாலே, மறந்தேனே, என் பேர் என்ன ?
( குழு : தன தன தன னா, தன தன தன னா )

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
செம்பொன் சிலையோ ? ஐம்பொன் அழகோ ?
பிரம்மன் மகளோ ? இவள் பெண்பால் வெயிலோ ?

நான் உன்னைப் போன்ற பெண்ணைக் கண்டதில்லை
என் உயிரின் பாதி யாரும் கொன்றதில்லை

முன் அழகால் முட்டி மோட்சம் கொடு
இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு

நில்லாயோ ? நில்லாயோ ? உன் பேர் என்ன ?
( குழு : தன தன தன னா, தன தன தன னா )

உன்னாலே, மறந்தேனே, என் பேர் என்ன ?
( குழு : தன தன தன னா, தன தன தன னா )

ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஓஹோ ஓஓஓஓ

Please share the post, If you like itShare on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someone
Author: Raaga
Tags

Similar Lyrics