Home » 2010 - 2019 » Manasellaam Mazhaiye Nanaigiren Song Lyrics – Saguni Lyrics

Manasellaam Mazhaiye Nanaigiren Song Lyrics – Saguni Lyrics

Movie Name : Saguni – 2012
Song Name : Manasellaam Mazhaiye Nanaigiren
Music : GV Prakash Kumar
Singers : Sonu Nigam, Saindhavi, GV Prakash Kumar
Lyricist : Na Muthukumar

Male :
Manasellaam Mazhaiye
Nanaigiren Uyire

En Nenjil Vandhu Thangi Saaral Adithaai
Ennagum Uyire ? Uyireeyy

En Kannil Vandhu Nindru Ennai Parithaai
Ennagum Uyire ? Uyireeyy

Iravil Vandhadhu Chandhiranaa ?
Ennazhage, Vandhadhu Un Mugam Dhaan

Vennilavo, Vaazhndhadhum Theindhidume
Unnazhago, Theindhidaadhu Vennila

Female :
Pagalil Iruppadhu Sooriyanaa ?
Ennazhage, Un Iru Paarvaigal Dhaan

Un Imaigal, Poridum Ayudham Dhaan
En Uyire, Ennai Enna Seigiraai ?

Male :
Mazhaiyeeeee
Manam Unnaale Poo Pookkudhe, Ooo OOo

Manasellaam Mazhaiye
Nanaigiren Uyire

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Vaanil Pogum Paravaigalaai
Neeyum Naanum Pirandhidalaam
Ulaghaiyeee, Marakkalaam

Female :
Haa, Veru Veru Vinveliyil
Maari Maari Pirindhidalaam
Parakalaammm, Midhakalaam

Kaatraagi Kai Korthu, Povome

Male :
Mugilaagi Angum Ingum
Oonjalaaduvom

Female :
Kanavil Vaazhvadhu Saathiyamaa ?
En Edhire, Nadappadhu Mandhiramaa ?

Kann Paarkum, Kaatchigal Thandhiramaa ?
En Dhegam, Engu Neendhi Pogudho ?

Male :
Kanavil Vaazhvadhu Saathiyame
En Kanavum, Palippadhu Nichayame

Un Viralai, Pidippen Ikkaname
Un Uruvam, Ennul Endrum Vaazhume

Mazhaiyeeeee
Manam Unnaale Poo Pookkudhe, Ooo OOo

Manasellaam Mazhaiye
Nanaigiren Uyire

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Kaadhalaagi Karaindhu Vittaal
Kaalam Neram Marandhidume
Vaanilaiiii, Maarume

Female :
Yezhu Vanna Vaanavillil
Nooru Vannam Thondridume
Yaavumeeee, Maayame

Veyilodu Mazhai Vandhu, Thoorume

Male :
Mugilaagi Angum Ingum
Oonjalaaduvom

Tharaiyil, Vinmeen Varuvadhillai
Vandhaalum, Kann Adhai Paarpadhillai

Paarthaalum, Kai Adhai Thoduvadhillai
Thottaalo, Enna Aagum En Manam ?

Female :
Tharaiyil, Vinmeen Varuvadhundu
Vandhaalum, Kann Adhai Paarpadhundu

Paarthaalum, Kai Adhai Thoduvandhundu
Thottalo, Kaadhalaagum Un Manam

Male :
Mazhaiyeeeee
Manam Unnaale Poo Pookkudhe, Ooo OOo

Manasellaam Mazhaiye

தமிழில் வரிகள்

ஆண் :
மனசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே

என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே ? உயிரே …

என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே ? உயிரே …

இரவில் வந்தது சந்திரனா ?
என்னழகே, வந்தது உன் முகம் தான்

வெண்ணிலவோ, வாழ்ந்ததும் தேய்ந்திடுமே
உன்னழகோ, தேய்ந்திடாது வெண்ணிலா

பெண் :
பகலில் இருப்பது சூரியனா ?
என்னழகே, உன் இரு பார்வைகள் தான்

உன் இமைகள், போரிடும் ஆயுதம் தான்
என் உயிரே, என்னை என்ன செய்கிறாய் ?

ஆண் :
மழையே ஏஏஏ
மனம் உன்னாலே பூ பூக்குதே, ஓஓஒ

மனசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
வானில் போகும் பறவைகளாய்
நீயும் நீனும் பிறந்திடலாம்
உலகையே, மறக்கலாம்

பெண் :
ஹா, வேறு வேறு விண்வெளியில்
மாறி மாறி பிரிந்திடலாம்
பறக்கலாம், மிதக்கலாம்

காற்றாகி கை கோர்த்து, போவோமே

ஆண் :
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சலாடுவோம்

பெண் :
கனவில் வாழ்வது சாத்தியமா ?
என் எதிரே, நடப்பது மந்திரமா ?

கண் பார்க்கும், காட்சிகள் தந்திரமா ?
என் தேகம், எங்கு நீந்தி போகுதோ ?

ஆண் :
கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும், பலிப்பது நிச்சயமே

உன் விரலை, பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம், என்னுள் என்றும் வாழுமே

மழையே ஏஏஏ
மனம் உன்னாலே பூ பூக்குதே, ஓஓஒ

மனசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
காதலாகி கரைந்து விட்டால்
காலம் நேரம் மறந்திடுமே
வானிலை, மாறுமே

பெண் :
ஏழு வண்ண வானவில்லில்
நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே, மாயமே

வெயிலோடு மழை வந்து, தூறுமே

ஆண் :
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சலாடுவோம்

தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும், கண் அதை பார்ப்பதில்லை

பார்த்தாலும், கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ, என்னவாகும் என் மனம் ?

பெண் :
தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும், கண் அதை பார்ப்பதுண்டு

பார்த்தாலும், கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ, காதலாகும் உன் மனம்

ஆண் :
மழையே ஏஏஏ
மனம் உன்னாலே பூ பூக்குதே, ஓஓஒ

மனசெல்லாம் மழையே

Please share the post, If you like itShare on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someone
Author: Raaga
Tags

Similar Lyrics