Home » 2010 - 2019 » Jaakiradhai Song Lyrics – Dangal Movie Song Lyrics

Jaakiradhai Song Lyrics – Dangal Movie Song Lyrics

Movie : Dangal – 2016
Song Name : Athi Jakiradhai Jakiradhai 
Music : Pritam
Singers : Raftaar
Lyric : Rajesh Malaravannan
Music Credits : Zee Music South

Male :
Yeh Knicker-um T-Shirt-um
Pottu Thaan Varudhe Cyclone-u

Yeh Knicker-um T-Shirt-um
Pottu Thaan Varudhe Cyclone-u

Oorellam Phone-u Pottu Thaan
Puli Inga Puyala Varuthunu Sollu

Yetti Po, Vaai Katti Po
Thala Thatti Po

Iva Keli Kindal
Sagichikka Maattaa

Un Elumba Odaichiduvaale
Norukkiduvaale

Minnal Pola Thaakki, Modhi Jeyichiduvaale
Saaichiduvaale Saaichiduvaale

Chorus :
Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Male :
Semma Dhillai
Semma Dhillai.. Ava Kitta Po

Un Aanavatha Suttu Yerichuduvale
Mudinja Ivala Nerungu Daa

Oru Inch-u Tape-ula Alappaale
Un Thenaavetta Nee Adangu Daa

Hey Vaala Narukkiduvaale
Naadi Narambu Sulukkeduppaale

Iva Keli Kindal
Sagichikka Maattaa

Un Elumba Odaichiduvaale
Norukkiduvaale


Minnal Pola Thaakki, Modhi Jeyichiduvaale

Saaichiduvaale Saaichiduvaale

Chorus :
Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Male :
Speed-u Super Fast-u
Kannu Drishti Padum
Chinna Ponnu

Boot-u Lace-ah Kattunadhum
Geetha Ippo Siruthai Pola

Paainju Thaane Muttuvaa
Jeyichu Medal Kottuvaa

Maattinaa Pandhaaduvaa
Thullunaa End-u Card-u Poduvaa

Neeyum Kann Simittum Nerathula
Minnal Vettaaga Chittaaga
Ava Marainjuduvaa

Thuppaaki Thottaava
Overtake Seivaa

Iva Keli Kindal
Sagichikka Maattaa

Iva Keli Kindal
Sagichikka Maattaa

Un Elumba Odaichiduvaale
Norukkiduvaale

Minnal Pola Thaakki, Modhi Jeyichiduvaale
Saaichiduvaale Saaichiduvaale

Chorus :
Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

Aathi Jaakiradhai Jaakiradhai
Aathi Jaakiradhai

தமிழில் வரிகள்

ஆண் :
ஏ நிக்கரும் டீ ஷர்டும்
போட்டு தான் வருதே சைக்கிலோனு

ஏ நிக்கரும் டீ ஷர்டும்
போட்டு தான் வருதே சைக்கிலோனு

ஊரெல்லாம் Phone-னு போட்டு தான்
புலி இங்க புயலா வருதுன்னு சொல்லு

எட்டிப் போ, வாய் கட்டிப் போ
தல தட்டிப் போ

இவ கேலி கிண்டல் சகிச்சிக்க மாட்டா

உன் எலும்ப ஓடைச்சிடுவாளே
நொறுக்கிடுவாளே

மின்னல் போல தாக்கி, மோதி ஜெயிச்சிடுவாளே
சாய்ச்சிடுவாளே, சாய்ச்சிடுவாளே

குழு :
ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆண் :
செம தில்லாய் …
செம தில்லாய் … அவ கிட்ட போ !

உன் ஆணவத்த சுட்டு எரிச்சிடுவாளே
முடிஞ்சா இவள நெருங்குடா

ஒரு இஞ்சு டேப்புல அளப்பாளே
உன் தெனாவட்ட நீ அடங்குடா

ஹேய் வால நறுக்கிடுவாளே
நாடி நரம்பு சுளுக்கெடுப்பாளே

இவ கேலி கிண்டல் சகிச்சிக்க மாட்டா

உன் எலும்ப ஓடைச்சிடுவாளே
நொறுக்கிடுவாளே

மின்னல் போல தாக்கி, மோதி ஜெயிச்சிடுவாளே
சாய்ச்சிடுவாளே, சாய்ச்சிடுவாளே

குழு :
ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆண் :
ஸ்பீடு சூப்பர் ஃபாஸ்டு
கண்ணு திருஷ்டி படும் சின்ன பொண்ணு

பூட்டு லேச கட்டுனதும்
கீதா இப்போ சிறுத்தை போல

பாய்ஞ்சு தானே முட்டுவா
ஜெயிச்சு மெடல் கொட்டுவா

மாட்டினா பந்தாடுவா
துள்ளுனா எண்டு கார்டு போடுவா

நீயும் கண் சிமிட்டும் நேரத்துல
மின்னல் வெட்டாக சிட்டாக
அவ மறைஞ்சுடுவா

துப்பாக்கி தோட்டாவ ஓவர்டேக் செய்வா

இவ கேலி கிண்டல் சகிச்சிக்க மாட்டா
இவ கேலி கிண்டல் சகிச்சிக்க மாட்டா

உன் எலும்ப ஓடைச்சிடுவாளே
நொறுக்கிடுவாளே

மின்னல் போல தாக்கி, மோதி ஜெயிச்சிடுவாளே
சாய்ச்சிடுவாளே, சாய்ச்சிடுவாளே

குழு :
ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

ஆத்தீ ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தீ ஜாக்கிரதை

Please share the post, If you like itShare on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someone
Author: Raaga
Tags

Similar Lyrics