Home » 2010 - 2019 » Pattaya Kelappu Song Lyrics – Bairavaa Lyrics

Pattaya Kelappu Song Lyrics – Bairavaa Lyrics

Movie Name : Bairavaa – 2017
Song Name : Pattaya Kelappu
Music : Santhosh Narayanan
Singer : Ananthu
Lyricist : Vairamuthu
Music Credits : Lahari Music | T-Series

Male :
Pattaiya Kelappu, Kuttaiya Kuzhappu
Pattaiya Kelappu

Patti Thotti Ellaam, Pattaiya Kelappu
Kurava Meena Pudikka, Kuttaiya Kuzhappu

Aaa aaaa , Kattu Kattaa Setha Note-u Kattu
Perum Poottu Pottu Kedakku

Paravaikkellaam Oru Vangi Illa
Adhu Pattiniyaa Kedakku

Kattu Kattaa Setha Note-u Kattu
Perum Poottu Pottu Kedakku

Paravaikkellaam Oru Vangi Illa
Adhu Pattiniyaa Kedakku

Hey, Setha Sakkarai Odamba Kedukkum
Setha Panamum Usura Kuraikkum
Paathu Paathu Selavalikkanume

Aa, Vella Nelavu Tharaikku Varudhu
Velli Karagam Vilaikku Varudhu
Kaasai Veesi Kanakku Pannanume

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Kaasai Edu, Kaathum Dhisaiyai Maathum
Kaasai Edu, Oh Kadalil Rayilum Pogum

Kaasai Edu, Imaiyam Konjam Kuniyum
Kaasai Edu, Pootti Vechu Ennaa Panna Pore eyyyyy ???

Alli Kodu, Illa Aattam Podu
Singam Ellaam Semikkaadhu, Jill Endru Kondaadu

Kattu Kattaa Setha Note-u Kattu
Perum Poottu Pottu Kedakku

Paravaikkellaam Oru Vangi Illa
Adhu Pattiniyaa Kedakku

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Vaazhanumeeyyy , Yezhai Paazhai Nammai
Vaazhthanumeeyyy

On Edhiri Vandhaa, Modhi Paarkanume
Yeikkum Koottam Endraal, Saaikkanume
Needhi Kettu Thambi Neeye Nillu …

Buthi Sollu, Illa Pottu Thallu
Ada Thappaadhappa, Vijayan Villu
Dharmathil Nilaichu Nillu

Rendaayiram Aandaa Vaazha Pora ?
Chumma Pootti Vechu Edhukku ?

Paravaikkellaam Oru Vangi Illa
Adhu Pattiniyaa Kedakku

Pattaiya Kelappu, Kuttaiya Kuzhappu
Pattaiya Kelappu

Patti Thotti Ellaam, Pattaiya Kelappu
Kurava Meena Pudikka, Kuttaiya Kuzhappu

Aaa aaaa , Kattu Kattaa Setha Note-u Kattu
Perum Poottu Pottu Kedakku

Paravaikkellaam Oru Vangi Illa
Adhu Pattiniyaa Kedakku

Kattu Kattaa Setha Note-u Kattu
Perum Poottu Pottu Kedakku

Paravaikkellaam Oru Vangi Illa
Adhu Pattiniyaa Kedakku

Pattaiya Kelappu, Kuttaiya Kuzhappu
Pattaiya Kelappu

தமிழில் வரிகள்

ஆண் :
பட்டைய கெளப்பு, குட்டைய கொழப்பு
பட்டைய கெளப்பு

பட்டி தொட்டி எல்லாம், பட்டைய கெளப்பு
குறவ மீன புடிக்க, குட்டைய கொழப்பு

ஆஆ, கட்டு கட்டா சேத்த நோட்டு கட்டு
பெரும் பூட்டு போட்டு கெடக்கு

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல
அது பட்டினியா கெடக்கு

கட்டு கட்டா சேத்த நோட்டு கட்டு
பெரும் பூட்டு போட்டு கெடக்கு

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல
அது பட்டினியா கெடக்கு

ஹேய், சேத்த சக்கரை ஒடம்ப கெடுக்கும்
சேத்த பணமும் உசுர கொறைக்கும்
பாத்து பாத்து செலவளிக்கனுமே

ஆஆ, வெள்ளை நெலவு தரைக்கு வருது
வெள்ளி கரகம் விலைக்கு வருது
காசை வீசி கணக்கு பண்ணனுமே

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
காசை எடு, காத்தும் திசையை மாத்தும்
காசை எடு, ஓ கடலில் ரயிலும் போகும்

காசை எடு, இமையம் கொஞ்சம் குனியும்
காசை எடு, பூட்டி வெச்சு என்ன பண்ண போறே ?

அள்ளி கொடு, இல்ல ஆட்டம் போடு
சிங்கம் எல்லாம் சேமிக்காது, ஜில் என்று கொண்டாடு

கட்டு கட்டா சேத்த நோட்டு கட்டு
பெரும் பூட்டு போட்டு கெடக்கு

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல
அது பட்டினியா கெடக்கு

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
வாழனுமே, ஏழை பாழை நம்மை
வாழ்த்தனுமே

உன் எதிரி வந்தா, மோதி பார்க்கனுமே
ஏய்க்கும் கூட்டம் என்றால், சாய்க்கனுமே

புத்தி சொல்லு, இல்ல போட்டு தள்ளு
அட தப்பாதப்பா, விஜயன் வில்லு
தர்மத்தில் நிலைச்சு நில்லு

ரெண்டாயிரம் ஆண்டா வாழ போற ?
சும்மா பூட்டி வெச்சு எதுக்கு ?

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல
அது பட்டினியா கெடக்கு

பட்டைய கெளப்பு, குட்டைய கொழப்பு
பட்டைய கெளப்பு

பட்டி தொட்டி எல்லாம், பட்டைய கெளப்பு
குறவ மீன புடிக்க, குட்டைய கொழப்பு

ஆஆ, கட்டு கட்டா சேத்த நோட்டு கட்டு
பெரும் பூட்டு போட்டு கெடக்கு

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல
அது பட்டினியா கெடக்கு

கட்டு கட்டா சேத்த நோட்டு கட்டு
பெரும் பூட்டு போட்டு கெடக்கு

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல
அது பட்டினியா கெடக்கு

பட்டைய கெளப்பு, குட்டைய கொழப்பு
பட்டைய கெளப்பு

Please share the post, If you like itShare on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someone
Author: Raaga
Tags

Similar Lyrics