Type to search

60's Nostalgics Tamil Song Lyrics

Maiyendhum Vizhiyaada Malarendhum Song Lyrics – Poojaikku Vandha Malar Lyrics

Share

Movie Name : Poojaikku Vandha Malar – 1965
Song Name : Maiyendhum Vizhiyaada Malarendhum
Music : Viswanathan – Ramamoorthy
Singers : P Susheela, PB Srinivas

Female :
Maiyendhum Vizhiyaada, Malarendhum Kuzhalaada
Kaiyendhum Valaiyaada , Naan Aaduven

Maiyendhum Vizhiyaada, Malarendhum Kuzhalaada
Kaiyendhum Valaiyaada , Naan Aaduven

Kuzhal Thandha Isaiyaaga, Isai Thandha Kuyilaaga
Kuyil Thandha Kuralaaga, Naan Paaduven

Kann Maiyendhum Vizhiyaada, Malarendhum Kuzhalaada
Kaiyendhum Valaiyaada, Naan Aaduven

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Uravennum Vilakkaaga, Uyirennum Sudaraaga
Oli Veesum Unakkaaga, Naan Vaazhuven

Uravennum Vilakkaaga, Uryirennum Sudaraaga
Oli Veesum Unakkaaga, Naan Vaazhuven

Viral Konjum Yaazhaga, Yaazh Konjum Isaiyaaga
Isai Konjum Manamaaga, Naan Maaruven

Kai Viral Konjum Yaazhaga, Yaazh Konjum Isaiyaaga
Isai Konjum Manamaaga, Naan Maaruven

~~@@~~ BG Music ~~@@~~

Female :
Ilang Kaadhal Vayadhaale, Thaniyaaginen
Andha Ilavenil Nilavaale, Kaniyaaginen

Male :
Imai Moodi Thoongaamal, Poraadinen
Undhan Idhazhodu Idhazh Vaithu, Seeraadinen

Female :
Kann Maiyendhum Vizhiyaada, Malarendhum Kuzhalaada
Kaiyendhum Valaiyaada, Naan Aaduven

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Kodi Pondra Idaiyaada, Kalaipaaginen
Un Madi Meedhu Thalai Saaithu, Ilaippaarinen

Female :
Azhagendra Viral Kondu, Parimaarinen
Adhai Parimaarum Nerathil, Pasiyaarinen

Male :
Aaahaha Haa Haha

Female :
Aaahaha Haa Haha

Male :
Aaahaha Haa Haha

Both :
Ohoho Hoo Hoho

Female :
Kann Maiyendhum Vizhiyaada, Malarendhum Kuzhalaada
Kaiyendhum Valaiyaada, Naan Aaduven

தமிழில் வரிகள் 

பெண் :
மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட, நான் ஆடுவேன்

மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட, நான் ஆடுவேன்

குழல் தந்த இசையாக, இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக, நான் பாடுவேன்

கண் மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட, நான் ஆடுவேன்

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
உறவென்னும் விளக்காக, உயிரென்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக, நான் வாழுவேன்

உறவென்னும் விளக்காக, உயிரென்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக, நான் வாழுவேன்

விரல் கொஞ்சும் யாழாக, யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக, நான் மாறுவேன்

கை விரல் கொஞ்சும் யாழாக, யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக, நான் மாறுவேன்

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
இளங்காதல் வயதாலே தனியாகினேன்
அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்

ஆண் :
இமை மூடி தூங்காமல் போராடினேன்
உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராடினேன்

பெண் :
கண் மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட, நான் ஆடுவேன்

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
கொடி போன்ற இடையாட களைப்பாகினேன்
உன் மடி மீதும் தலை சாய்த்து இளைப்பாறினேன்

பெண் :
அழகென்ற விரல் கொண்டு பரிமாறினேன்
அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்

ஆண் :
ஆஹஹ ஹா ஹாஹா

பெண் :
ஆஹஹ ஹா ஹாஹா

ஆண் :
ஆஹஹ ஹா ஹாஹா

இருவரும் :
ஓஹோஹோ ஹோ ஹோஹோ

பெண் :
கண் மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட, நான் ஆடுவேன்

Tags:
error: Content is protected !!