Home » 1980 - 1989 » Kandu Pudichen Kandu Song Lyrics – Guru Sishyan Movie Song Lyrics

Kandu Pudichen Kandu Song Lyrics – Guru Sishyan Movie Song Lyrics

Movie Name : Guru Sishyan – 1988
Song Name : Kandu Pudichen Kandu
Music : Ilayaraja
Singer: SP Balasubramanyam
Lyricist : Vaali

Male :
Angu Jangujaan Jangu Jangujaan
Jangujaan Jaangu Jangu Jangujaan

Thanguraa Thaanguthaan Thanguraa Thanguthaan
Haha haaha Ha Ha Ha Ha

Hoi, Kandu Pudichen Kandu Pudichen
Kaadhal Noyai Kandu Pudichen

Kandu Pudichen, Kandu Pudichen
Kaadhal Noyai Kandu Pudichen

Sishyaa Sishyaa
Idhu Sariyaa? Sariyaa?

Maane Thene, Mayile Kuyile Endru
Nee Orangum Podhu Olaral Ketten Andru

Kandu Pudichen, Kandu Pudichen
Kaadhal Noyai Kandu Pudichen

Kandu Pudichen, Kandu Pudichen
Kaadhal Noyai Kandu Pudichen

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Maamen Machaan Athaannu Sonnaalaa ?
Vambu Thumbu Yedhaachum Pannaalaa ?

Ullaara Yedhedho Gyaabagam
Un Paatta Nenjodu Paaduren 

Thak Dhinakkida Thak Dhinakkida
Thak Dhinakkida Dhinna Dhinna

Ennaannu Yedhunnu Kettadhum
Sollaamaa Kollaama Moodure

Hoi hoi hoi hoi

Yethanai Per Paarthirukken
Enkitta Nee Maraikkaadhe

Sothula Muzhu Poosanikkaa
Maraiyumunnu Ninaikkaadhe

Kaadhil Poovai Suthi Paarkka
Nee Thaan Ninaichaa Nadakkaadhe

Kandu Pudichen, Kandu Pudichen
Kaadhal Noyai Kandu Pudichen

Kandu Pudichen, Kandu Pudichen
Kaadhal Noyai Kandu Pudichen

Sishyaa Sishyaa
Idhu Sariyaa? Sariyaa?

Maane Thene, Mayile Kuyile Endru Hoi
Nee Urangum Podhu Olaral Ketten Andru

Tharathu Thana Thara Thana Thaa

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Dhina Dhinna
Kaadhal Kalaiyil Naan Thaan Un Munnodi
Guruvai Minjum Sishyan Nee Killaadi

Kondaattam Gummaalam Podu Nee
Annaachi En Vaazhthai Yethukko

Jing Thaangru ThiThaangu
Jing Thaangru ThiThaangu

Pendaatti Aagadha Kaadhali
Thaayaaga Aagaama Paarthukko

Hoi Hoi Hoi

Hoi Aathirathil Thudikkaadhe
Avasaramaa Pudikkaadhe

Thoondiyila Meenaattam
Maattikkittu Muzhikkaadhe

Thittam Pottu Vattam Podu
Guruvin Perai Kedukkaadhe

Kandu Pudichen, Kandu Pudichen
Kaadhal Noyai Kandu Pudichen

Kandu Pudichen, Kandu Pudichen
Kaadhal Noyai Kandu Pudichen

Sishyaa Sishyaa
Idhu Sariyaa? Sariyaa?

Maane Thene, Mayile Kuyile Endru
Nee Orangum Podhu Olaral Ketten Andru

Hahahaha, Kandu Pudichen Kandu Pudichen
Kaadhal Noyai Kandu Pudichen

Kandu Pudichen, Kandu Pudichen
Kaadhal Noyai Kandu Pudichen, Hoi

தமிழில் வரிகள் :

ஆண் :
அங்கு ஜங்குஜான் ஜங்கு ஜங்குஜான்
ஜங்குஜான் ஜாங்கு ஜங்கு ஜங்குஜான்

தாங்குர தங்குதான் தங்குர தங்குதான்
ஹஹஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹா

ஹோய், கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
காதல் நோய கண்டு பிடிச்சேன்

கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
காதல் நோய கண்டு பிடிச்சேன்

சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா ?

மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று

கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
காதல் நோய கண்டு பிடிச்சேன்

கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
காதல் நோய கண்டு பிடிச்சேன்

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
மாமென் மச்சான் அத்தான்னு சொன்னாளா ?
வம்பு தும்பு ஏதாச்சும் பண்ணாளா ?

உள்ளாற ஏதேதோ ஞாபகம்
உன் பாட்ட நெஞ்சோடு பாடுறேன்

தக்தினகிட தக்தினகிட
தக்தினகிட தின்ன தின்னா

என்னான்னு ஏதுன்னு கேட்டதும்
சொல்லாம கொள்ளாம மூடுறே

ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

எத்தனை பேர் பார்த்திருக்கேன்
என் கிட்டே நீ மறைக்காதே

சோத்துல முழு பூசணிக்கா
மறையுமுனு நெனைக்காதே

காதில் பூவ சுத்தி பார்க்க
நீ தான் நினைச்சா நடக்காதே

கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
காதல் நோய கண்டு பிடிச்சேன்

கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
காதல் நோய கண்டு பிடிச்சேன்

சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா ?

மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று

தரது தன்ன தர தன்ன தா

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
தினா தின்னா
காதல் கதையில் நான் தான் உன் முன்னோடி
குருவை மிஞ்சும் சிஷ்யன் நீ கில்லாடி

கொண்டாட்டம் கும்மாளம் போடு நீ
அண்ணாச்சி என் வாழ்த்தை ஏத்துக்கோ

ஜிங் தாங்கரு தித்தாங்கு
ஜிங் தாங்கரு தித்தாங்கு

பெண்டாட்டி ஆகாத காதலி
தாயாக ஆகாம பார்த்துக்கோ

ஹோய் ஹோய் ஹோய்

ஹோய் ஆத்திரத்தில் துடிக்காதே
அவசரமா புடிக்காதே

தூண்டியில மீனாட்டம்
மாட்டிக்கிட்டு முழிக்காதே

திட்டம் போட்டு வட்டம் போடு
குருவின் பேரை கெடுக்காதே

கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
காதல் நோய கண்டு பிடிச்சேன்

கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
காதல் நோய கண்டு பிடிச்சேன்

சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா ?

மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று

ஹஹஹா, கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
காதல் நோய கண்டு பிடிச்சேன்

கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
காதல் நோய கண்டு பிடிச்சேன்

Please share the post, If you like itShare on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someone
Author: Raaga
Tags

Similar Lyrics