Home » 2010 - 2019 » Discipline Song Lyrics – Dangal Movie Song Lyrics

Discipline Song Lyrics – Dangal Movie Song Lyrics

Movie : Dangal – 2016
Song Name : Discipline – Appa Over Workout
Music : Pritam
Singers : Haripriya, RS Rakthaksh, R Sanjeevi, VR Harini
Lyric : Rajesh Malaravannan
Music Credits : Zee Music South

Female :
Oora Paaraatture Engala Vaatture
Kedupudi Senju Enga Uyira Edukkire

Oora Paaraatture Engala Vaatture
Kedupudi Senju Enga Uyira Edukkire

Enga Uyira Edukkire

Chorus :
Dingu Dongu Dingu Dongu, Dingu Dongu Dingu Dongu
Dingu Dongu Dingu Dongu, Dingu Dongu Hey Appaa

Appaa Overu Workout-u
Appaa Overu Workout-u
Enga Odambu Thangaadhu

Appaa Overu Workout-u
Enga Odambu Thangaadhu

Chinna Pasanga, Karunai Kaattunga
Kusthi Aagaadhu

Chorus :
Chinna Pasanga, Karunai Kaattunga
Kusthi Aagaadhu

Female :
Discipline Alavaa aaa aaa

Chorus :
Ah Discipline Alavaa
Irundhaa Usuru Pogaadhu

Yei Appa Overu Workout-u
Enga Udambu Thangaadhu

Dingu Dongu Dingu Dongu, Dingu Dongu Dingu Dongu
Dingu Dongu Dingu Dongu, Dingu Dongu Hey Appaa

Dingu Dongu Dingu Dongu, Dingu Dongu Dingu Dongu
Dingu Dongu Dingu Dongu, Dingu Dongu Hey Appaa

Female :
Picnic-ku Kicnic-ku Poga Vidaama
Engala Thadukkuriye

Yeppaa Torture-u Pannuriye
Nee Romba Torture-u Pannuriye

Chorus : Hey Appaa

Female :
Indha Chinna Pasangala Kedupidi Senju
Dhenamum Adakkuriye

Yeppaa Torture-u Pannuriye
Nee Romba Torture-u Pannuriye

Chorus : Hey Appaa

Female :
Seeni Mittaai Raattina Bommai
Paani Poori Parottaa

Manasillaama Nee Sonnadhaale
Kaattinome Taataa

Odi Aadum Vayasula Thaane
Seiya Venum Galaattaa

Tension Yerudhu On Thollaiyaale
Sogam Pongudhu Paattaa

Thagara Dappaa Vandiyile
Ippo Yeridudhe Luck-u

Chorus :
Thagara Dappaa Vandiyile
Ippo Yeridudhe Luck-u

Female :
Yeppaa, Enga Appaa

Chorus :
Yeh Aattam Pottaa Thappaa ?

Ye Enga Appaa Vandhaa
Vandikku Driver Aanadhu Vazhakke

Appa Overu Workout-u
Enga Udambu Thangaadhu

Female :
Inipum Pulipum Thinga Vidaama
Imsaiya Kodukiriye

Yeppaa Torture-u Pannuriye
Nee Romba Torture-u Pannuriye

Chorus : Hey Appa

Female :
Yei Azhagu Bommainga Engala Neeyum
Vaati Yedukuriye

Yeppaa Torture-u Pannuriye
Nee Romba Torture-u Pannuriye

~~@@~~ BG Music ~~@@~~

Chorus : Hey Appa, Hey Appa

Female :
Mmmmm Kurumbu Seiyum Kozhandha Paruvam
Kaanja Poovaa Aachu

Pithu Pudichu Nee Suthurenu
Ooru Kulla Pechu

Thoogunalum Muzhichu Irudhalum
Bayandhu Kedappom Dhename

Paadupattum Palan Illaiyenu
Vaadi Pogudhu Maname

Manasukulla Unnala Oru Araadha Ranameeeyyy

Chorus :
Manasukulla Unnala Oru Araadha Raname

Female :
Yeh Appaa Unna Vida

Chorus :
Appaa Aala Vidudaa Sami

Female :
Yeh Appaa Unna Vida
Cinema Villain Yevalavo Mela

Appa Overu Workout-u
Enga Udambu Thangaadhu

Chorus :
Dingu Dongu Dingu Dongu, Dingu Dongu Dingu Dongu
Dingu Dongu Dingu Dongu, Dingu Dongu Hey Appa

Dingu Dongu Dingu Dongu, Dingu Dongu Dingu Dongu
Dingu Dongu Dingu Dongu, Dingu Dongu Hey Appa

தமிழில் வரிகள்

பெண் :
ஊரப் பாராட்டுற, எங்கள வாட்டுற
கெடுபுடி செஞ்சு, எங்க உயிர எடுக்கிற

ஊரப் பாராட்டுற, எங்கள வாட்டுற
கெடுபுடி செஞ்சு, எங்க உயிர எடுக்கிற

எங்க உயிர எடுக்கிற

குழு :
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு, டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு, டிங்கு டாங்கு ஹேய் அப்பா

அப்பா ஓவரு வொர்கவுட்டு …

அப்பா ஓவரு வொர்கவுட்டு
எங்க ஒடம்பு தாங்காது

அப்பா ஓவரு வொர்கவுட்டு
எங்க ஒடம்பு தாங்காது

சின்ன பசங்க, கருணை காட்டுங்க
குஸ்தி ஆகாது

குழு :
சின்ன பசங்க, கருணை காட்டுங்க
குஸ்தி ஆகாது

பெண் :
டிசிப்லீனு அளவா ஆஅ ஆஆ

குழு :
டிசிப்லீனு அளவா
இருந்தா உசுரு போகாது

யே அப்பா ஓவரு வொர்கவுட்டு
எங்க ஒடம்பு தாங்காது

டிங்கு டாங்கு டிங்கு டாங்கு, டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு, டிங்கு டாங்கு ஹேய் அப்பா

டிங்கு டாங்கு டிங்கு டாங்கு, டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு, டிங்கு டாங்கு ஹேய் அப்பா

பெண் :
பிக்கினிக்கு கிக்கினிக்கு போக விடாம
எங்கள தடுக்குறியே

யப்பா டார்ச்சரு பண்ணுறியே
நீ ரொம்ப டார்ச்சரு பண்ணுறியே

குழு : ஹேய் அப்பா

பெண் :
இந்த சின்ன பசங்கள கெடுபுடி செஞ்சு
தெனமும் அடக்குறியே

யப்பா டார்ச்சரு பண்ணுறியே
நீ ரொம்ப டார்ச்சரு பண்ணுறியே

குழு : ஹேய் அப்பா

பெண் :
சீனி மிட்டாய் ராட்டின பொம்மை
பாணி பூரி பரோட்டா

மனசில்லாம நீ சொன்னதாலே
காட்டினோமே டாடா

ஓடி ஆடும் வயசுல தானே
செய்ய வேணும் கலாட்டா

டென்ஷன் ஏறுது ஓன் தொல்லையாலே
சோகம் பொங்குது பாட்டா

தகர டப்பா வண்டியிலே
இப்போ எறிடுதே லக்கு

குழு :
தகர டப்பா வண்டியிலே
இப்போ எறிடுதே லக்கு

பெண் :
யப்பா, எங்க அப்பா

குழு :
யே ஆட்டம் போட்டா தப்பா ?

யே எங்க அப்பா வந்தா
வண்டிக்கு டிரைவர் ஆனது வழக்கே

அப்பா ஓவரு வொர்கவுட்டு
எங்க ஒடம்பு தாங்காது

பெண் :
இனிப்பும் புளிப்பும் திங்க விடாம
இம்சைய குடுக்குறியே

யப்பா டார்ச்சரு பண்ணுறியே
நீ ரொம்ப டார்ச்சரு பண்ணுறியே

குழு : ஹேய் அப்பா

பெண் :
யேய் அழகு பொம்மைங்க எங்கள நீயும்
வாட்டி எடுக்குறியே

யப்பா டார்ச்சரு பண்ணுறியே
நீ ரொம்ப டார்ச்சரு பண்ணுறியே

~~@@~~ பின்னிசை ~~@@~~

குழு : ஹேய் அப்பா, ஹேய் அப்பா

பெண் :
ம்ம்ம் குறும்பு செய்யும் கொழந்த பருவம்
காஞ்ச பூவா ஆச்சு

பித்து புடிச்சு நீ சுத்துறேன்னு
ஊருக் குள்ள பேச்சு

தூங்குனாலும் முழிச்சிருந்தாலும்
பயந்து கெடப்போம் தினமே

மனசுக்குள்ள உன்னால ஒரு ஆறாத ரணமே ஏ ஏ

குழு :
மனசுக்குள்ள உன்னால ஒரு ஆறாத ரணமே

பெண் :
யே அப்பா உன்ன விட

குழு :
அப்பா ஆள விடுடா சாமி

பெண் :
யே அப்பா உன்ன விட
சினிமா வில்லன் எவ்வளவவோ மேல

அப்பா ஓவரு வொர்கவுட்டு
எங்க ஒடம்பு தாங்காது

குழு :
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு, டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு, டிங்கு டாங்கு ஹேய் அப்பா

டிங்கு டாங்கு டிங்கு டாங்கு, டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு, டிங்கு டாங்கு ஹேய் அப்பா

Please share the post, If you like itShare on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someone
Author: Raaga
Tags

Similar Lyrics