Home » 2010 - 2019 » Azhagiya Soodana Poovey Song Lyrics – Bairavaa Lyrics

Azhagiya Soodana Poovey Song Lyrics – Bairavaa Lyrics

Movie Name : Bairavaa – 2017
Song Name : Azhagiya Soodana Poovey
Music : Santhosh Narayanan
Singers : Vijaynarain, Dharshana KT
Lyricist : Vairamuthu
Music Credits : Lahari Music | T-Series

Female :
Poo Poo Punnagaiyaal
Nee Protein Tharuvaai

Vaa Vaa Vaarthaigalaai
Nee Vitamin Tharuvaai

Neeyo Saadhanai Chelvan
Pennin Kangalin Kalvan

Nee Kaadhalil Komban
Aanaal Kadavulin Nanban

Undhan Vegame Kanden
Neeyo Minnalin Pillai

Ada Minnalai Vetta
Oru Vettu Kathi Illaiye

Male :
Azhagiye Soodaana Poove
En Sondhamaana Theeve

Unnai Paartha Podhe
En Uyaram Koodi Ponen

Idhuvarai Kaanaadha Penne
Ilakkiya Kavidhai Kaattum Kanne

Unai Thol Meedhu Yetri
Pudhu Kol Kondu Serpen

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Thoda Thoondudhe, Thoondudhe Nilaa
Ohh Unai Theendinaal, Yenadi Thadaa ?

Female :
En Nenjile Muttudhe Kidaa
En Achamum Naanamum Vidaa

Male :
Vellai Pon Meniyai
Kollai Kolla Pogiren

Mella Poi Theendinaal
Naane Kollai Pogiren

Female :
Munne Nee Vandhadhum
Mudhugu Thandil Mazhaiyadaa

Inba Thalaivaa Idai Thoda
Idaiveli Yen Un Anaippinil
Narambugal Norungattum

Male :
Azhagiye Soodaana Poove
En Sondhamaana Theeve

Unnai Paartha Podhe
En Uyaram Koodi Ponen

Idhuvarai Kaanaadha Penne
Ilakkiya Kavidhai Kaattum Kanne

Unai Thol Meedhu Yetri
Pudhu Kol Kondu Serpen

~~@@~~ BG Music ~~@@~~

Female :
Ennai Mathalam Mathalam Adi
Idhazh Puthagam Puthagam Padi

Male :
Oh, Vizhum Muthamo Muthamo Idi
Adhai Mothamaai Thaangumo Kodi ?

Female :
Naattukkul Vanmurai Vendaam
Enbadhu Unmaiye

Kattil Mel Vanmurai Vendum
Enbadhu Penmaiye

Male :
Inbam Poloru Thunbamaa ?
Thunbam Poloru Inbamaa ?

Yezhai Piraviyin Sugangalai
Indre Vazhangidu Uyirai
Thatti Thatti Thirandhidu

Azhagiye Soodaana Poove
En Sondhamaana Theeve

Unnai Paartha Podhe
En Uyaram Koodi Ponen

Idhuvarai Kaanaadha Penne
Ilakkiya Kavidhai Kaattum Kanne

Unai Thol Meedhu Yetri
Pudhu Kol Kondu Serpen

Azhagiye Soodaana Poove ( Chorus : Azhagiya Azhagiya )
En Sondhamaana Theeve

Unnai Paartha Podhe
En Uyaram Koodi Ponen

Idhuvarai Kaanaadha Penne ( Chorus : Azhagiya Azhagiya )
Ilakkiya Kavidhai Kaattum Kanne

Unai Thol Meedhu Yetri ( Chorus : Azhagiya Azhagiya )
Pudhu Kol Kondu Serpen

En Kanneeeyyyy ( Chorus : Azhagiya Azhagiya )
En Kanneeeyyyy ( Chorus : Azhagiya Azhagiya )

Chorus :
Azhagiya Azhagiya
Azhagiya Azhagiya

Male :
Unai Thol Meedhu Yetri ( Chorus : Azhagiya Azhagiya )
Pudhu Kol Kondu Serpen

தமிழில் வரிகள்

பெண் :
பூ பூ புன்னகையால்
நீ ப்ரோடீன் தருவாய்

வா வா வார்த்தைகளாய்
நீ வைட்டமின் தருவாய்

நீயோ சாதனைச் செல்வன்
பெண்ணின் கண்களின் கள்வன்

நீ காதலில் கொம்பன்
ஆனால் கடவுளின் நண்பன்

உந்தன் வேகமே கண்டேன்
நீயோ மின்னலின் பிள்ளை

அட மின்னலை வெட்ட
ஒரு வெட்டு கத்தி இல்லையே

ஆண் :
அழகிய சூடான பூவே
என் சொந்தமான தீவே

உன்னை பார்த்த போதே
என் உயரம் கூடிப் போனேன்

இதுவரை காணாத பெண்ணே
இலக்கிய கவிதை காட்டும் கன்னேன்

உனை தோள் மீது ஏற்றி
புது கோள் கொண்டு சேர்ப்பேன்

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
தொட தூண்டுதே தூண்டுதே நிலா
ஓஹ், உனை தீண்டினால் ஏனடி தடா ?

பெண் :
என் நெஞ்சிலே முட்டுதே கிடா
என் அச்சமும் நாணமும் விடா

ஆண் :
வெள்ளை பொன் மேனியை
கொள்ளை கொள்ள போகிறேன்

மெல்ல போய் தீண்டினால்
நானே கொள்ளை போகிறேன்

பெண் :
முன்னே நீ வந்ததும்
முதுகு தண்டில் மழையடா

இன்ப தலைவா இடை தொட
இடைவெளி ஏன் உன் அணைப்பினில்
நரம்புகள் நொறுங்கட்டும்

ஆண் :
அழகிய சூடான பூவே
என் சொந்தமான தீவே

உன்னை பார்த்த போதே
என் உயரம் கூடிப் போனேன்

இதுவரை காணாத பெண்ணே
இலக்கிய கவிதை காட்டும் கன்னேன்

உனை தோள் மீது ஏற்றி
புது கோள் கொண்டு சேர்ப்பேன்

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
என்னை மத்தளம் மத்தளம் அடி
இதழ் புத்தகம் புத்தகம் படி

ஆண் :
ஒஹ் விழும் முத்தமோ முத்தமோ இடி
அதை மொத்தமாய் தாங்குமோ கொடி ?

பெண் :
நாட்டுக்குள் வன்முறை வேண்டாம்
என்பது உண்மையே

கட்டில் மேல் வன்முறை வேண்டும்
என்பது பெண்மையே

ஆண் :
இன்பம் போலொரு துன்பமா ?
துன்பம் போலொரு இன்பமா ?

ஏழை பிறவியின் சுகங்களை
இன்றே வழங்கிடு உயிரை
தட்டி தட்டி திறந்திடு

அழகிய சூடான பூவே
என் சொந்தமான தீவே

உன்னை பார்த்த போதே
என் உயரம் கூடிப் போனேன்

இதுவரை காணாத பெண்ணே
இலக்கிய கவிதை காட்டும் கன்னேன்

உனை தோள் மீது ஏற்றி
புது கோள் கொண்டு சேர்ப்பேன்

அழகிய சூடான பூவே ( குழு : அழகிய அழகிய )
என் சொந்தமான தீவே

உன்னை பார்த்த போதே
என் உயரம் கூடிப் போனேன்

இதுவரை காணாத பெண்ணே ( குழு : அழகிய அழகிய )
இலக்கிய கவிதை காட்டும் கன்னேன்

உனை தோள் மீது ஏற்றி ( குழு : அழகிய அழகிய )
புது கோள் கொண்டு சேர்ப்பேன்

என் கண்ணே ஏஏஏ ( குழு : அழகிய அழகிய )
என் கண்ணே ஏஏஏ ( குழு : அழகிய அழகிய )

குழு :
அழகிய அழகிய
அழகிய அழகிய

உனை தோள் மீது ஏற்றி ( குழு : அழகிய அழகிய )
புது கோள் கொண்டு சேர்ப்பேன்

Please share the post, If you like itShare on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someone
Author: Raaga
Tags

Similar Lyrics